/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுச்சேரி மது விற்ற டாஸ்மாக் சப்ளையர் கைது
/
புதுச்சேரி மது விற்ற டாஸ்மாக் சப்ளையர் கைது
ADDED : ஆக 24, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், எம்.கே.பி.நகர், பி.பி.ரோடு, எம்.பி.எம்.தெருவில் உள்ள மதுபான கடை எண் 67, மதுக்கூடத்தில் புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் தமிழக அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில், கள்ளசந்தையில் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து மதுக்கூட சப்ளையர்கள், சிவகங்கை மாவட்டம் வெற்றிவேல், 24, திருச்சி கார்த்திக், 26, புதுகோட்டை நாகமணி, 42 ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

