sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி

/

கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி

கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி

கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி


ADDED : ஏப் 27, 2024 12:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர், 128 பிளாக்கை சேர்ந்தவர் உதயா-, சரண்யா தம்பதியர்.

நேற்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அவர்களின் 8 வயது மகள் அஸ்வந்தி, ஜன்னல் கயிற்றில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலை கழுத்தில் இறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us