/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகை வாசலில் காவலர் மயக்கம்
/
கவர்னர் மாளிகை வாசலில் காவலர் மயக்கம்
ADDED : மே 29, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, கிண்டி போக்குவரத்து காவலர் சதீஷ் சத்யராஜ், 30. நேற்று, கிண்டி கவர்னர் மாளிகை நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். வெயில் தாக்கம் அதிகரிப்பால், சதீஷ் சத்யராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.
சக போலீசார், அவருக்கு குடிநீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். பின், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.