sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

/

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி


ADDED : ஆக 20, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 20, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, மரச்சாமான்களை ஏற்றிக் கொண்டு, பெங்களூரு நோக்கி நேற்று மாலை, 'ஈச்சர்' லாரி ஒன்று சென்றது.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தில் இருந்த 3 டன் எடை கொண்ட மரச்சாமான்கள் சாலையில் கொட்டின. ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், 'பொக்லைன்' உதவியுடன் சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us