/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுத்திகரிப்பு நிலையத்தில் திருடியோர் கைது
/
சுத்திகரிப்பு நிலையத்தில் திருடியோர் கைது
ADDED : ஜூலை 13, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு, பாலகிருஷ்ணன், 52, என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பகல், மர்ம நபர் கும்பல் திடீரென உள்ளே புகுந்து இரும்பு பைப்பை உடைத்து திருட முயன்றது. தடுக்க வந்த பாலகிருஷ்ணனின் தலையில் கல்லால் தாக்கி மொபைல் போனை பறித்து தப்பியது.
கொடுங்கையூர் போலீசார் விசாரித்து. வியாசர்பாடியை சேர்ந்த 5பேரை கைது செய்தனர்.