/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (07/09/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (07/09/24)
ADDED : செப் 07, 2024 12:15 AM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம் - காலை 8:00 மணி. நர்த்தன விநாயகர் மூஷிக வாகன புறப்பாடு -- இரவு 7:00 மணி.
இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
மதுரகவிகள் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருவாரதனம் - -இரவு 8:00 மணி. திருநடைக்காப்பு -- இரவு 9:00 மணி.
இடம்: திருவல்லிக்கேணி.
***
* மண்டலாபிஷேகம்
கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி, மாலை 5:30 மணி.
இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.
***
* கந்தாஸ்ரமம்
ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி.
இடம்: கமல் சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி நகர், சேலையூர்.
* அபிஷேக அலங்கார ஆராதனை-- காலை 6:00 மணி.
இடம்: வரசித்தி விநாயகர்- மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.
* விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் வீதியுலா
மாலை 6:00 மணி.
இடம்: நாகாத்தம்மன் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* மஹா அபிஷேக அலங்கார ஆராதனை- காலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: - மாலை 6:00 மணி.
இடம்: வரசித்தி விநாயகர் கோவில், மெயின் ரோடு, மின்சார வாரியம் அலுவலகம் எதிரில், வேளச்சேரி.
* ஹோமம், அபிஷேகம் மற்றும் சொற்பொழிவு:
சொற்பொழிவு நிகழ்த்துபவர் புருஷோத்தமன். தலைப்பு: 'அருகம்புல்லும் ஐங்கரனும்'- காலை 6:00 மணி.
சந்தனக்காப்பு மற்றும் வீதியுலா - மாலை 6:00 மணி.
இடம்: மகா சங்கடஹர கணபதி கோவில், முதல் தெரு, வி.ஜி.பி., சாந்தி நகர், பள்ளிக்கரணை.
* பொது
* கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 'கணபதி தர்ஷன்' எனும் பெயரில் விற்பனை கண்காட்சி- -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
இடம்: பூம்புகார் விற்பனை நிலையம். அண்ணாசாலை மற்றும் சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.