sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/14/09/2024/சனிக்கிழமை)

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/14/09/2024/சனிக்கிழமை)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/14/09/2024/சனிக்கிழமை)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/14/09/2024/சனிக்கிழமை)


ADDED : செப் 14, 2024 12:07 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மஹா கும்பாபிஷேகம்

நான்காம் கால யாக பூஜை - காலை 8:00 மணி. ஐந்தாம் காலை யாக பூஜை - மாலை 5:30 மணி. இடம்: திரிசூலநாத சுவாமி கோவில், திரிசூலம்.

 மஹா கும்பாபிஷேகம்

யாகசாலை பிரவேஷம் - காலை 6:30 மணி. கன்னியா, சுவாசினி, லட்சுமி பூஜை - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமுக மஹா கணபதி கோவில், காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 மஹா கும்பாபிஷேக விழா

நான்காம் கால யாக பூஜை, ஹோமம் - காலை 7:00 மணி. ஐந்தாம் கால பூஜை - மாலை 5:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 கம்ப ராமாயணம் சொற்பொழிவு

நிகழ்த்துபவர்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன்: மாலை 6:30 மணி. இடம்: சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை.

 திருவாசகம் முற்றோதல்

காலை 8:00 மணி முதல். இடம்: சித்சபா மணிக்கூடம், மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு பார்த்தசாரதி சுவாமி மண்டப திருமஞ்சனம் - -காலை 8:30 மணி. யாகசாலை- காலை 10:00 மணி.இடம்: திருவல்லிக்கேணி.

 மண்டலாபிஷேகம்

கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் -- காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி பூஜை, சங்கல்பம், நான்காம் கால ஹோமம் - -காலை 7:00 மணி. வேதமந்திரங்கள், பூர்ணாஹுதி- மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us