/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/30/08/2024/வெள்ளி)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/30/08/2024/வெள்ளி)
ADDED : ஆக 30, 2024 12:07 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ராமர் மண்டப திருமஞ்சனம், காலை 10:00 மணி. ராமர், குலசேகரன், முதலியாண்டான், எம்பார் ஆஸ்தானம், மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
கிருஷ்ண தரிசனம் கண்காட்சி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில்,'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடங்கள்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை மற்றும் பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை.
தேசிய பட்டு கண்காட்சி
காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா வளாகம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்.
கலை மற்றும் அறிவியல் கண்காட்சி துவக்க விழா
பங்கேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காலை 10:00 மணி. நடேசன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முடிச்சூர் ரோடு, மண்ணிவாக்கம்.
நினைவு நாள்
என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்தல். காலை 8:00 மணி. இடம்: என்.எஸ்.கே., சிலை, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.
இலவச யோகா வகுப்பு
சத்தியானந்தா யோகா மையம் சார்பில் யோகா சிறப்பு பயிற்சி. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: அம்மன் கோவில் வளாகம், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி.
பள்ளியில் கண்காட்சி
மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ நடசேன் வித்யசாலா மெட்ரிக்லேஷன் மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.
வெள்ளி விழா
ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டி நிறுவனத்தின் 25ம் ஆண்டை நோக்கி வெள்ளி விழா பயண துவக்கம், மாலை 5:30 மணி. இடம்: லீலா பேலஸ், சென்னை.