/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக (26.08.2024) சென்னை சிட்டி
/
இன்று இனிதாக (26.08.2024) சென்னை சிட்டி
ADDED : ஆக 26, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
அஷ்டமி வழிபாடு
வாராகி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி முதல். இடம்: பரத்வாஜ் ஆசிரமம், கள்ளிக்குப்பம், அம்பத்துார்.
ஹோமம்
ஜெய் பிரத்யங்கிதாரா பீடத்தில், அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம் - இரவு 9:00 முதல் அதிகாலை 3:30 மணி வரை. இடம்: வெண்பாக்கம், வெங்கடாபுரம்.
கிருத்திகை வழிபாடு
சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:30 மணி. இடம்: நாகாத்தம்மன் கருமாரியம்மன் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

