sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (01.09.2024) சென்னை

/

இன்று இனிதாக (01.09.2024) சென்னை

இன்று இனிதாக (01.09.2024) சென்னை

இன்று இனிதாக (01.09.2024) சென்னை


ADDED : செப் 01, 2024 01:12 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 திருவிளக்கு பூஜை

காலை 9:30 மணி. இடம்: சக்தி விநாயகர் கோவில், மெட்ரோ நகர், ஆலப்பாக்கம், போரூர்.

 மண்டலாபிஷேகம்

கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.

பொது

 கிருஷ்ண தரிசனம் கண்காட்சி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடங்கள்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை மற்றும் பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை.

 சித்சபா மணிக்கூடம் ஆண்டு விழா

திருவாசக விண்ணப்பம், சிவதாமோதரன் சொற்பொழிவு; பிரபாகர மூர்த்தி, திருச்சிற்றம்பலம், சான்றிதழ் வழங்கல், மாலை 2:00 மணி முதல். இடம்: நீலாம்பாள் மகால், பள்ளிக்கரணை.

 கோவில் குளம் துாய்மை

ஜல ரக்ஷணா சார்பில், கபில தீர்த்தகுளம் துாய்மைப்படுத்தும் பணி, காலை 9:00 மணி முதல். இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம்.

 சொற்பொழிவு

சிவநேயப் பேரவை சார்பில், கலை இலக்கியம், சொற்பொழிவு: நுால் நயம் கவியரங்கம் - தொண்டு, காலை 9:00 மணி, இடம்: அக்ஷயா மஹால், தில்லை கங்கா நகர், நங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us