ADDED : செப் 09, 2024 01:59 AM
ஆன்மிகம்
மஹா விநாயகர் கோவில்
மண் வளம் காக்கும் மஹா விநாயகர் கோவிலில் பக்தி இசை - இரவு 7:00 மணி. இடம்: சிவன் கோவில் அருகில், வளசரவாக்கம்.
வினை தீர்த்த விநாயகர் கோவில்
சஷ்டி வழிபாடு முன்னிட்டு ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
அவுடத சித்தர் மலை மடம்
சோமவார வழிபாடு, அபிஷேக அலங்கார ஆராதனை - பகல் 12:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
மருந்தீஸ்வரர் கோவில்
காஞ்சிபுராணம் குறித்து குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் விரிவுரை - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சஷ்டி வழிபாட்டு அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம் ராகவன்ஜி -மாலை 6:00 மணி.இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
பொது
பிறந்த நாள் விழா
தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட முன்னணி வீரர் சர்தார் ஆதிகேசவலு நாயக்கரின் பிறந்த நாள் விழா - காலை 10:00 மணி, இடம்: சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகம், சேப்பாக்கம்.