ADDED : மார் 08, 2025 12:25 AM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
பார்த்தசாரதி பெருமாள் தவன உற்சவ மண்டப திருமஞ்சனம்- காலை 9:30 மணி. பெருமாள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:30 மணி. உடையவர் திருநட்சத்திர விழா- - இரவு 7:30 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. திருவாதிரை மஹா அபிஷேகம், பிரம்மோற்சவ லக்ன பத்திரிகை வாசித்தல் - -மாலை 6:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
***
* ஆஸ்திக சமாஜம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
***
* சித் சபா மணிக்கூடம்
திருவாசகம் முற்றோதல்- - காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
* சீனிவாச பெருமாள் கோவில்
அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* வேணு கோபால் சுவாமி கோவில்
மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.
- பொது -
* கண்காட்சி
ஐ.இ.டி., கம்யூனிக்கேஷன் லிமிடெட் சார்பில் தெற்கு ஆட்டோமேஷன் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***
* உலக ரத்த அழுத்த மாநாடு
ஆறாவது உலக ரத்த அழுத்த மாநாடு- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***
* பிராண சிகிச்சை முகாம்
உடல், மனம் சார்ந்த நோய்களுக்கு மருந்தின்றி இலவச சிகிச்சை: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பிரானிக் ஹீலிங் மையம், மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.
இன்று இனிதாக பகுதிக்கு - 8/3/2025
தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரமோற்சவம் - ஐந்தாம் நாள்
அதிகார நந்தி வாகனத்தில் உற்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி, பிரம்மாவுக்கு அனுகிரகம் மற்றும் மாடவீதி உற்சவம் / காலை 9:00 - 10:00 மணி
அஸ்தமானகிரி வாகனத்தில், உற்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உற்சவம் / இரவு 7:00 - 8:00 மணி
தியாகராஜ சுவாமி, 5 ம் நாள் பவனி / பின் இரவு 5:00 மணி