/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக (05/09/2024 - வியாழன்)
/
இன்று இனிதாக (05/09/2024 - வியாழன்)
ADDED : செப் 05, 2024 12:55 AM
ஆன்மிகம்
மஹா கும்பாபிஷேகம்
நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 6:00 மணி. கோபுரம், அம்பாள் கும்பாபிஷேகம், காலை 9:00 மணி. அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி. இடம்: கங்கை அம்மன் கோவில், பிராமணர் தெரு, வேளச்சேரி.
விக்னேஷ்வர பூஜை, காலை 9:00 மணி, வேத பாராயணம், தீபாராதனை, மாலை 5:00 மணி. இடம்: வலம்புரி விநாயகர் கோவில், மாநகராட்சி அலுவலகம் எதிரில், பள்ளிக்கரணை.
யாகசாலை பூஜை, விமானம், மூலஸ்தானம் கும்பாபிஷேகம், காலை - 8:00 மணி. இடம்: பால விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில், வழுதலம்பேடு, திருமுடிவாக்கம்.
பொது
கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தர்ஷன் எனும் பெயரில் விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம். அண்ணாசாலை.
இலவச யோகா வகுப்பு
சத்தியானந்தா யோகா மையம் சார்பில் யோகா பயிற்சி, காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: அம்மன் கோவில் வளாகம், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி.