நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மதுரவாயல் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகர் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, இன்று மின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
கணேஷ் நகர், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகர் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்கியலட்சுமி நகர், ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சுந்தர் நகர், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மஹாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.