காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அம்பத்துார்: திருவேற்காடு, சவீதா காலேஜ், பி.எச்.ரோடு, கோ-ஆப்ரேடிவ் நகர், பள்ளிக்குப்பம், காவேரி நகர், ஏ.சி.எஸ். மருத்துவமனை மற்றும் கல்லுாரி, பாடி, வீல்ஸ் இந்தியா, எம்.டி.எச்.ரோடு, படவட்டம்மன் கோவில் தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, பஜனை கோவில் தெரு, யாதவாள் தெரு, வன்னியர் தெரு, ராஜா தெரு
வில்லிவாக்கம்: அயனாவரம் முழுதும், தாகூர் நகர் முழுதும், கீழ்ப்பாக்கம் பகுதி, கீழ்பாக்கம் கார்டன் பகுதி, அண்ணாநகர் ஒ.எல்.பிளாக், ஐ.சி.எப்., பகுதி
ஆவடி: புழல், தர்காஸ் ரோடு, ஸ்ரீபாலவிநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிருங்காவூர், மல்லிமா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி
சேத்துப்பட்டு: பச்சையப்பன் கல்லுாரி விடுதி சாலை, நவுரஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், மங்களபுரம், ஸ்கூல் ரோடு.