நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
முகலிவாக்கம்: சாந்தி நகர் ஒரு பகுதி, டூகார் பகுதி, அய்யப்பன் கோவில், சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, குமுதம் நகர், கார்த்திக் பாலாஜி நகர், லலிதாம்பாள் நகர் மற்றும் மணப்பாக்கம் பிரதான சாலை.
ராமாபுரம்: தமிழ் நகர், கிரி நகர், சாந்தி நகர், ஆனந்தம் நகர் முதல் பிரதான சாலை, குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, நாயுடு தெரு, அம்பாள் நகர், பாலாம்பிகை நகர்.