நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அம்பத்துார்: வெள்ளாளர் தெரு, குளக்கரை தெரு, 1வது மற்றும் 2வது தெரு பிரிவு
மணலி சாத்தங்காடு: எம்ஜிஆர் நகர், விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜர் சாலை, பட சாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜிபாளையம், சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி. நகர், வி.பி. நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பாரதியார் தெரு, கிராமத் தெரு, எடப்பாளையம், ஒத்தவாடி தெரு, ஜெயபால் தெரு, பார்வதி நகர், தேவி கருமாரியம்மன் நகர், கணபதி நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு, மணலி பகுதி.