ADDED : ஆக 13, 2024 12:38 AM

அ நிறம் | அளவு
சென்னை, சென்னை மாநகராட்சி உயர்த்தியுள்ள தொழில்வரியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் முத்துகுமார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் பங்கேற்றனர்.
