ADDED : மே 25, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், அண்ணா நகர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 23 வயது பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண்ணிடம், அதே குடியிருப்பில் பணிபுரிந்த இருவர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பெண் புகாரையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், பாடிகுப்பம் சார்லஸ், 44, முகப்பேர் மேற்கு பெருமாள், 50, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

