ADDED : ஜூலை 16, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி நகராட்சி கரையான்சாவடி அருகே, நாவலர் தெரு உள்ளது. இந்த தெரு வழியே, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்று வருகின்றனர்.
தற்போது இந்த தெரு குண்டும், குழியுமாக, பராமரிப்பின்றி உள்ளதால், சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்குகிறது. எனவே, தெருவை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.

