/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யங் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
/
யங் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி
ADDED : ஆக 02, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில், தி புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், குரு ராகவேந்திரா 'லீக் கம் நாக் அவுட்' போட்டிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி வளாகத்தில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில், எம்.எம்.ஆர்.டி., அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 188 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, யங் ரைசிங் ஸ்டார்ஸ் அணி, 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 189 ரன்களை அடித்து, வெற்றி பெற்றது.