sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்

/

தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்

தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்

தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்


ADDED : பிப் 28, 2024 12:36 AM

Google News

ADDED : பிப் 28, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நாமக்கல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் இவரது நண்பர் ஆகியோர், 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்; தொழில் அதிபர். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:

நான் 'விராட் டிஸ்டிலரீஸ்' எனும் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம், நாமக்கல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமலிங்கம் மற்றும் இவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர், என் தொழிலை விரிவுப்படுத்தி தருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு குடிநீர் வாங்க, 'ஆர்டர்' பிடித்து தருவதாகவும், இரு தவணைகளில் 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டனர். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us