தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 இன்ஸ்., இடமாற்றம்

10 இன்ஸ்., இடமாற்றம்

10 இன்ஸ்., இடமாற்றம்


UPDATED : ஜூலை 21, 2026 07:30 PM

ADDED : ஜூலை 21, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 07:30 PM ADDED : ஜூலை 21, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூன்று பேர் உட்பட, 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கமலாதேவி, வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கும், புஷ்பராணி, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கும் என, 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us