sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைதாப்பேட்டையில் லிப்டில் சிக்கிய குழந்தை உட்பட 10 பேர் மீட்பு

/

சைதாப்பேட்டையில் லிப்டில் சிக்கிய குழந்தை உட்பட 10 பேர் மீட்பு

சைதாப்பேட்டையில் லிப்டில் சிக்கிய குழந்தை உட்பட 10 பேர் மீட்பு

சைதாப்பேட்டையில் லிப்டில் சிக்கிய குழந்தை உட்பட 10 பேர் மீட்பு


ADDED : ஆக 29, 2025 04:39 AM

Google News

ADDED : ஆக 29, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, சைதாப் பேட்டை தாடண்டர் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 19 மாடி குடியிருப்புகள் உள்ளன. அதையொட்டி, பொதுப் பணித் துறை அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு, 8:00 மணி அளவில், இரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மின்தடை ஏற்பட்டது.

இதனால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், 'சி' 4, 5, 6 ஆகிய பிளாக்குகளில், லிப்டில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதே போல், பொதுப்பணித் துறை குடியிருப்பின், 'சி' 7 பிளாக்கிலும் குழந்தை உட்பட இருவர் லிப்டில் சிக்கினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் லிப்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நள்ளிரவு 12:00 மணிக்கு பின், மின் சேவை சீரானது.






      Dinamalar
      Follow us