/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
/
மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADDED : ஏப் 24, 2025 11:54 PM
சென்னை, சென்னை மாநகராட்சியில், மண்டல உதவி கமிஷனர் மற்றும் செயற்பொறியாளர்களாக பணி புரிந்த 11 பேர், கண்காணிப்பு பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு பொறியாளர் ஒதுக்கப்பட்ட துறைகள்
பாலமுரளி எலட்ரிக்கல், நகரமைப்பு பிரிவு
விஜயலட்சுமி பூங்கா, விளையாட்டு மைதானம், பேரிடர் மேலாண்மை
ராஜசேகர் திடக்கழிவு மேலாண்மை
சீனிவாசன் சிறப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி
அருள்விஜூ கட்டட துறை, நமக்கு நாமே திட்டம்
சுதாகர் பாலங்கள்
முருகன் மழைநீர் வடிகால்வாய்
திருமுருகன் பேருந்து சாலை
அண்ணாதுரை வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்
புகழேந்தி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்
உமாபதி மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகம்