/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் ரவுடி வேட்டை 6 நாட்களில் 153 பேர் கைது
/
ஆவடியில் ரவுடி வேட்டை 6 நாட்களில் 153 பேர் கைது
ADDED : ஆக 26, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை, குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரவுடி வேட்டை நடந்தது.
இதில், ஆவடி மற்றும் செங் குன்றம் காவல் மாவட்டங்களில் 65 ரவுடிகள், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 88 பேர் என 153 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின், 112 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.