தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/16,000 பேட்டரிகள் பறிமுதல்

16,000 பேட்டரிகள் பறிமுதல்

16,000 பேட்டரிகள் பறிமுதல்


UPDATED : நவ 13, 2026 09:35 PM

ADDED : நவ 13, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 09:35 PM ADDED : நவ 13, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தரநிலை முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டிருந்த, 16,000 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், புரசைவாக்கம், திருமலையப்பன் தெருவில் உள்ள பேட்டரிகள், மொத்த விற்பனை நிறுவனத்தில் இன்று (நவ.,13) திடீர் சோதனை நடத்தினர்.

அதில், தரநிலை முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டிருந்த, 16,000 லித்தியம்- அயர்ன் பேட்டரிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்திய தர நிர்ணய அமைவ அதிகாரிகள் அனைத்து பேட்டரிகளையும் பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக பேட்டரி விற்பனை நிறுவனத்தினரிடம் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us