sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வரும் 9, 11ல் கும்மிடி தட 17 ரயில்களின் சேவை ரத்து

/

வரும் 9, 11ல் கும்மிடி தட 17 ரயில்களின் சேவை ரத்து

வரும் 9, 11ல் கும்மிடி தட 17 ரயில்களின் சேவை ரத்து

வரும் 9, 11ல் கும்மிடி தட 17 ரயில்களின் சேவை ரத்து


ADDED : ஆக 09, 2025 12:23 AM

Google News

ADDED : ஆக 09, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :பொன்னேரி -- கவரைப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் வரும் 9 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கின்றன. மேற்கண்ட நாட்களில், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

★ கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு காலை 9:40, பகல் 12:40, சூலுார்பேட்டைக்கு 10:15, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு காலை 10:30, முற்பகல் 11:35, சூலுார்பேட்டைக்கு பகல் 12:10, மதியம் 1:05, ஆவடிக்கு இரவு 11:40, சூலுார்பேட்டை - நெல்லுாருக்கு மாலை 3:50 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

★ கும்மிடிப்பூண்டி - கடற்கரைக்கு காலை 10:55, சென்ட்ரலுக்கு மதியம் 1:00, சூலுார்பேட்டை - சென்ட்ரலுக்கு மதியம் 1:15, பிற்பகல் 2:30, 3:15, சூலுார்பேட்டை - சென்ட்ரலுக்கு பிற்பகல் 3:10, இரவு 9:00, நெல்லுார் - சூலுார்பேட்டை மாலை 6:45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

★ செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில், கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

சிறப்பு ரயில்கள்

★ சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூருக்கு காலை 10:30, 11:35 மணிக்கும் கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு பகல் 12:40 மணிக்கும், பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1:18, பிற்பகல் 3:33 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 2:59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us