தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கேபிள் டிவி ஆப்பரேட்டர் வீட்டில் 20 சவரன் மாயம்

கேபிள் டிவி ஆப்பரேட்டர் வீட்டில் 20 சவரன் மாயம்

கேபிள் டிவி ஆப்பரேட்டர் வீட்டில் 20 சவரன் மாயம்


UPDATED : நவ 23, 2026 07:51 PM

ADDED : நவ 23, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:51 PM ADDED : நவ 23, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர்: பெரம்பூரில் சிவகுமார், 56, என்ற கேபிள் டிவி ஆப்பரேட்டம் வீட்டில் 20 சவரன் நகைகள் திருடுபோனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர், அகரம் மூர்த்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 56; கேபிள் டிவி ஆப்பரேட்டர். மனைவி மற்றும் இரு பிள்கைளுடன் அக்., 19ல் உறவினர் திருமணத்திற்கு சென்று வந்த பின், பீரோவில் நகைகளை வைத்துள்ளனர். கடந்த 15ல் நகைகளை சோதித்தபோது 20 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதையடுத்து சிவகுமார், செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார். கதவு மற்றும் பீரோ உடைக்கப்படாததால், வெளியாட்கள் யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில், வீட்டில் இருப்போரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us