ADDED : ஆக 21, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு சொந்தமான, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் இரண்டாவது அலகில், ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
