நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
25 பேர் கட்சி தாவல்
-
சென்னை புறநகர் மாவட்டம், கொட்டிவாக்கம் பகுதி அ.தி.மு.க., பாக கிளைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
சோழிங்கநல்லுார் புறநகர் மாவட்ட செயலர் கந்தன், பொறுப்பாளர் சிங்காரம், கொட்டிவாக்கம் பகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க.,வைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.