/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
/
குறைதீர் முகாம் கமிஷனரிடம் 26 பேர் மனு
ADDED : ஏப் 10, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நடந்த முகாமில், கமிஷனர் அருண், 26 பேரிடம் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி உடன் இருந்தார்.