sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயின் பறிப்பு 28 பேர் கைது

/

செயின் பறிப்பு 28 பேர் கைது

செயின் பறிப்பு 28 பேர் கைது

செயின் பறிப்பு 28 பேர் கைது


ADDED : பிப் 05, 2024 01:18 AM

Google News

ADDED : பிப் 05, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், செயின் பறிப்பு மற்றும் மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், நேற்றுடன் ஏழு நாட்களாக, சென்னையில் பதிவான, செயின் பறிப்பு மற்றும் மொபைல் போன் திருட்டு தொடர்பாக, 20 வழக்குகள் குறித்து துப்பு துலக்கி, 28 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து, 34 சவரன் நகை, 315 கிராம் வெள்ளி பொருட்கள், எட்டு மொபைல் போன்கள், 1.78 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us