/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 12, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பழனிவேல், 49; கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த 8ம் தேதி இரவு, அம்பேத்கர் நகர் குடிசை பகுதி வழியாக நடந்து சென்றார். அங்கிருந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து மொபைல் போனை பறித்து தப்பினர்.
எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட பரங்கிமலையைச் சேர்ந்த சசிமுத்து, 24, கே.கே., நகரைச் சேர்ந்த சந்துரு, 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.