/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 வாரங்கள் மின் உற்பத்தி நிறுத்தம்
/
3 வாரங்கள் மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : டிச 17, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென் னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
வட சென்னை விரிவாக்க மின் நிலைய முதல் அலகில் ஆண்டு பராமரிப்பு காரணமாக, நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
அங்கு வரும் ஜன., 7ல் மீண்டும் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

