/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூஜா, சுப்ரஜா சகோதரிகள் குரலை சென்னையில் கேட்டு ரசிக்கலாம்
/
பூஜா, சுப்ரஜா சகோதரிகள் குரலை சென்னையில் கேட்டு ரசிக்கலாம்
பூஜா, சுப்ரஜா சகோதரிகள் குரலை சென்னையில் கேட்டு ரசிக்கலாம்
பூஜா, சுப்ரஜா சகோதரிகள் குரலை சென்னையில் கேட்டு ரசிக்கலாம்
ADDED : டிச 17, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான மார்கழி இசை விழா, இந்த ஆண்டும் துவங்கி உள்ளது.
கர்நாடக இசைக் கலைஞர்கள் பூஜா, சுப்ரஜா சகோதரிகளின் இசை நிகழ்ச்சிகள் நாளை இரவு 7.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்கிறது.
வரும் 25ம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு தி.நகர் வாணி மஹால் அரங்கிலும், 2ம் தேதி கோடம்பாக்கம் சாஸ்திரா சத்சங்கம் அரங்கிலும், வரும் ஜன., 8ம் தேதி மயிலாப்பூர் ஆர்.கே.கன்வென்சன் சென்டரிலும், பூஜா, சுப்ரஜா சகோதரிகளின் இசை நிகழ்ச் சி நடக்கிறது.