தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்


UPDATED : அக் 13, 2026 03:56 PM

ADDED : அக் 13, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 03:56 PM ADDED : அக் 13, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், நான்கு இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாஹிரா, செயின்ட் தாமஸ் மவுன்ட் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா, கொளத்துார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா ஆகிய மூவரும் தெற்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆதம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்............ மத்திய மண்டலத்திற்கும் மாற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us