/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
/
300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
ADDED : பிப் 21, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆந்திர மாநிலம், நெல்லுார் அருகே, சென்னை நோக்கி வந்த லாரியை, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 300 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக, தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த சாபு, 48, பஷீர், 40, பரஹலபாபு, 36, சாதிக், 40, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் கஞ்சாவின் மதிப்பு 3 கோடி ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.

