/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவன் உட்பட 4 பேர் கஞ்சா வழக்கில் கைது
/
சிறுவன் உட்பட 4 பேர் கஞ்சா வழக்கில் கைது
ADDED : அக் 26, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:ஓட்டேரி, செம்பியம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதன்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த சேர்ந்த 17 வயது சிறுவன், பாபு, 29, ஓட்டேரி, ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார், 22, மற்றும் புளியந்தோப்பு நாகராஜ், 39, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.