ADDED : ஏப் 24, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 28 குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி கார்த்தி, 39, மற்றொரு கார்த்திக், 37 ஒன்பது வழக்குகளில் தொடர்புடைய மாதவரம் சுதாகர், 38, ஓட்டேரி ஹென்றிகுமார், 23 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

