ADDED : நவ 13, 2026 10:57 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இன்று (நவ.,13) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீனம்பாக்கம் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்., சுதாகர், டி.பி.,சத்திரம் சட்டம் -– ஒழுங்கு பிரிவுக்கும், சேத்துப்பட்டு இன்ஸ்., திருமால், ஆதம்பாக்கம் சட்டம் -– ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல் மேலும் மூன்று இன்ஸ்., பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
