sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

/

 சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

 சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

 சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது


ADDED : ஜன 21, 2026 05:23 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர், கோவிந்தசாமி தெரு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் செம்பியம் போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட செல்வநாயகம், இம்ரான்கான், சதீஷ்குமார், தியாகராஜன், ஜெகதீஷ், சுனில், குமார் என ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4,000 ரூபாய் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us