sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்

/

மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்

மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்

மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்


ADDED : ஆக 14, 2025 12:23 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம், வரும் 16ம் தேதி அடையாறில் நடக்க உள்ளது.

விஷ்வ மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜ், ஞானேஷ்வர் அல்லது ஞானதேவர் என அறியப்படுகிறார்.

இவர், ஞானேஷ்வரி என்ற பெயரில் பகவத் கீதைக்கு எழுதிய விளக்க உரை, பல தலைமுறைகளாக பரம் பொருளை அடைய துடிப் போரை ஆன்மிகப் பாதையில் ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், இவரது 750வது ஜெயந்தி மகோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி நாளான வரும் 16ம் தேதி அடையாறு, அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் நடக்க உள்ளது. தமிழக கவர்னர் ரவி பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், vishwavarakarisamsthan.com என்ற இணையதளத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

விபரங்களுக்கு, 99524 39670, 98848 59972 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீதுகாராம் கணபதி மஹாராஜின் வழிகாட்டுதல்படி, ரகுநாத்தாஸ் மஹாராஜ் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் விஷ்வ வாரகரி சமஸ்தானம், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us