sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

/

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்


ADDED : பிப் 20, 2025 02:49 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.

சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில், திருவல்லிக்கேணி சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு, பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று, திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us