தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இட மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இட மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இட மாற்றம்


UPDATED : ஆக 06, 2026 09:34 PM

ADDED : ஆக 06, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 09:34 PM ADDED : ஆக 06, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், வேளச்சேரி - சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், சந்தோஷ்குமார் பெரியமேடு குற்றப்பிரிவிற்கும் என, ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us