ADDED : ஆக 09, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திரா மாநிலத்திற்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற, ராயபுரம் சி.டி.காலனியைச் சேர்ந்த பிரகாஷ், 35, என்பவரை,
எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 36 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவை, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

