/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு வலை
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு வலை
ADDED : ஜன 20, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தண்டையார்பேட்டை நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் 10 வயது சிறுமி.
இவரது வீட்டின் மேல் தளத்தில் லோகேஷ், 39 என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் யாரும் இல்லாத நேரத்தில் லோகேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெற்றோர் கொடுத்த புகாரின்படி, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். இதை அறிந்த லோேகஷ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

