/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு சாலைகளில் வேகத்தடை அவசியம்
/
குடியிருப்பு சாலைகளில் வேகத்தடை அவசியம்
ADDED : ஜூலை 02, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருப்பு சாலைகளில் வேகத்தடை அவசியம்
பெருங்குடி மண்டலம், நந்தம்பாக்கம், ஆலந்துார், நங்கநல்லுார், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், குடியிருப்பு பகுதி பிரதான சாலைகளில், அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
காலை முதல் இரவு வரை வாகனங்கள் செல்வதால், ஆங்காங்கே விபத்துக்களும் நடக்கின்றன. அதனால், வாகனங்களை மெதுவாக இயக்கும் வகையில், குடியிருப்பு பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- தாமோதரன்,
ஆலந்துார்