/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கம், புலியை தத்தெடுத்த நடிகர்
/
சிங்கம், புலியை தத்தெடுத்த நடிகர்
ADDED : ஏப் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை தத்தெடுக்கும் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.
இதுவரை, பல நடிகர்கள், முக்கிய நிறுவனத்தினர் விலங்குகளை தத்தெடுத்துள்ளனர். அந்த வகையில், பூங்காவில் பராமரிக்கப்படும் ஒரு சிங்கம், ஒரு புலியை நடிகர் சிவகார்த்திகேயன், மூன்று மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.
அதற்கான உணவு மற்றும் பராமரிப்பு தொகையை, பூங்கா நிர்வாகத்திடம் அவர் செலுத்தியுள்ளதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

