sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

/

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : நவ 24, 2024 12:28 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஆறு பெட்டிகளை கூடுதலாக தற்காலிகமாக இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

l தாம்பரம் ---- செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு 'ஏசி' பெட்டி, 3ம் வகுப்பில் - 2, 'ஏசி' இல்லாத முன்பதிவு பெட்டிகள் -- 2, பொதுப்பெட்டி - 1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரையில் இணைத்து இயக்கப்பட உள்ளன

l தாம்பரம் ------ நாகர்கோவில் விரைவு ரயிலில், 2ம் வகுப்பு ஒரு 'ஏசி' பெட்டி, 3ம் வகுப்பில் -2, 'ஏசி' இல்லாத முன்பதிவு பெட்டிகள் -- 2, பொதுப் பெட்டி -1 என, ஆறு பெட்டிகள், வரும் 27 முதல் ஜன., 29 வரை இணைத்து இயக்கப்பட உள்ளன.

இந்த பெட்டிகள் சேர்ப்பு தற்காலிகமாக நடைமுறையில் இருக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us